Sri Sivan sar’s quote 1

பெற்றவர்களுக்கு அன்னமிடாதவன் பாபி !
தெய்வத்தை உள்ளத்தில் இருத்தி உணவை ஏற்பவன் பாமரன் !
தாழ்ந்தோரின் உணவு பண்டங்களை ஏற்காதவன் விவேகி !
மிதத்துடன் புசிப்பவன் சிறந்த விவேகி !
சிற்றுண்டியை போல் உண்பவர் மகான் !
மருந்தளவு ஏற்கவும் கூடியவர் துறவி !!
- ஸ்ரீ சிவன் சார் (“ஏணிப்படிகளில் மாந்தர்கள்”)

Sri Sivan sar photos